• July 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ஜூலை 7-ம் தேதி கோவை​யில் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். இந்​நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கு​மாறு பாஜக தலை​வர்​களுக்​கு அவர் அழைப்பு விடுத்​துள்​ளார்.

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, அனைத்து தொகு​தி​களி​லும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ள​தாக பழனி​சாமி அறி​வித்​திருந்​தார். பல்​வேறு காரணங்​களால் சுற்​றுப்​பயணம் தள்​ளிப்​போனது. இந்​நிலை​யில் `மக்​களை காப்​போம்- தமிழகத்தை மீட்​போம்' என்ற தொடர் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை​யில் தொடங்​கு​வ​தாக பழனி​சாமி அறி​வித்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *