• July 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​மாநிலத்​தின் தலைநக​ரான சென்​னை​யில் பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை முழு​மை​யாக அகற்​றாதது ஏன் என்​றும், இதில் ஏதாவது சிக்​கல் உள்​ளதா எனவும் கேள்வி எழுப்​பி​யுள்ள உயர் நீதி​மன்​றம், வரும் ஜூலை 24-ம் தேதிக்​குள் அனைத்து மாவட்​டங்​களி​லும் அனு​ம​தி​யின்றி வைக்​கப்​பட்​டுள்ள கொடிக்​கம்​பங்​களை முழு​மை​யாக அகற்ற வேண்​டும் என உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகம் முழு​வதும் பொது இடங்​கள், தேசிய மற்​றும் மாநில, நெடுஞ்​சாலைகள், உள்​ளாட்​சிக்கு சொந்​த​மான இடங்​களில் அனு​மதி​யின்றி வைக்​கப்​பட்​டுள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​கள் மற்​றும் சங்​கங்​களின் கொடிக் கம்​பங்​களை கடந்த ஏப்​.28-ம் தேதிக்​குள் அகற்றி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் ஏற்​கெனவே கடந்த ஜனவரி மாதம் உத்​தர​விட்​டிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *