
செல்வராகவன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் புதிய படம் ஒன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தினை விஜயா சதீஷ் வழங்க, ‘Vyom என்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் குஷி ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி, கெளசல்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.