• July 3, 2025
  • NewsEditor
  • 0

* தலைமைச் செயலக அதிகாரி கொடுத்த அழுத்தம் தான் தனிப்படை விசாரிக்கக் காரணமா?

* காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* “SORRY தான் பதிலா? அலட்சியத்தின் உச்சம்; கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லை” – ஸ்டாலினைச் சாடும் இபிஎஸ்

* வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின்

* சாத்தான்குளம் விவகாரம் வேறு இது வேறு.. லாக்அப் மரணத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை” – அமைச்சர் ரகுபதி

* திருப்புவனம்: “தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை” – ஹென்றி திபேன்

* திருப்புவனத்தில் ஜூலை 5இல் தேமுதிக ஆர்ப்பாட்டம்: பிரேமலதா

* ‘திருட்டு நகையைப் பறிமுதல் செய்வதாக அச்சுறுத்தி போலீஸார் கொள்ளையடிக்கின்றனர்’- நகை வியாபாரிகள் குமுறல்

* சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ. மீது வழக்குப்பதிவு?

* மதுரை ஆதீனத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய காவல்துறை!

* மதுரை முருக பக்தர்கள் மாநாடு- காவல்துறை வழக்கு!

* மாணவி வன்கொடுமை வழக்கு: அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி?

* பட்டாசு ஆலை விபத்து 8 பேர் பலி?

* எம்.எல்.ஏ அருளை கட்சியிலிருந்து நீக்கிய அன்புமணி!

* தவெக கொடியில் யானை சின்னம் நாளை தீர்ப்பு?

* 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி!

* பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: மோடி வாழ்த்து?

* ஜூனில் GST வசூல் எவ்வளவு?

* மீண்டும் தலைவராக பாஜக தலைவராகத் தேர்வாகிறாரா நட்டா?

* காசாவில் 74 பேரைக் கொலை செய்த இஸ்ரேல்?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *