• July 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ரஷ்​யா​வின் கலினின்​கிரட் பகு​தி​யில் உள்ள யாந்​தர் கப்​பல் கட்​டும் தளத்​தில் நடை​பெற்ற விழா​வில் ஐஎன்​எஸ் தமால் என்ற புதிய போர்க்​கப்​பல் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது. இந்​திய கடற்படை பயன்​பாட்​டுக்​காக போர்க்​கப்​பல்​கள் உள்​நாட்​டிலும், ரஷ்​யா​வில் தயாரிக்​கப்​படு​கின்​றன.

எதிரி நாட்டு ரேடாரில் சிக்​காத துஷில் ரக போர்க்​கப்​பல்​களை ரஷ்​யா​வில் தயாரிக்க, இந்​திய பாது​காப்​புத்​துறை ஆர்​டர் கொடுத்​தது. இதில் பிரம்​மோஸ் ஏவு​கணை​கள் உட்பட 26 சதவீதம் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட பாகங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *