
நடிகர், நடிகைகள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயில்வான் ரங்கநாதன் உளிட்டோருக்கு நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இணையத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களின் அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது தென்னிந்திய நடிகர் சங்கம். தற்போது இதனை மேலும் தீவிரப்படுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.