• June 30, 2025
  • NewsEditor
  • 0

ஜி.ஆர்.டி-யின் GOLD FOR ALL, உங்கள் கனவு நகையை சொந்தமாக்குங்கள், 5% என்ற குறைந்த (VA) சேதாரத்திலிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் அனைவரின் இல்ல கொண்டாட்டங்கள் மற்றும் தனிப்பட்ட நினைவுகளில் ஓர் அங்கமாக இணைந்துள்ளது. 1964 ஆம் ஆண்டு ஒரு சிறிய முயற்சியில் நிறுவப்பட்ட ஜி.ஆர்.டி, இன்று நகைத் துறையில் மிகுந்த மதிப்பளிக்கப்படும் பெயராக வளர்ந்துள்ளது – அதன் உயர்ந்த தரம், நுட்பமான கைவினைதிறன் மற்றும் வாடிக்கையாளர்களுடனான நீடித்த உறவுகளுக்கு பெயர் பெற்றது.

GRT

தற்போது, ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் தென்னிந்தியாவில் 64 மற்றும் சிங்கப்பூரில் 1 இடத்தில் என மொத்தம் 65 கிளைகளில் – தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தின கற்களின் மாபெரும் நகை காலெக்ஷன்களை வழங்கி வருகிறது. அதன் எல்லைகளை விரிவுபடுத்தும் அதே வேலையில், இந்த நிறுவனம் அதன் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் சிறப்புத்தன்மை என அதன் நிறுவன மதிப்புகளில் உறுதியாக நிலைத்திருக்கிறது.

இந்த பெருமைக்குரிய பாரம்பரியத்தை மேலும் தொடரும் விதமாக, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது – GRT GOLD FOR ALL. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் – இதில் சேதாரம் (VA) வெறும் 5% முதல் தொடங்குவதால், வாடிக்கையாளர்கள் குறைந்த மேக்கிங் சார்ஜஸ்ஸை அனுபவிக்கிறார்கள்.

மக்களுக்கு கனவான வடிவங்களை, இத்தகைய குறைந்த சேதாரத்தில் (VA) வழங்குவதன் மூலம், மனம் விரும்பும் நகைகளை வீட்டிற்கு கொண்டு வருவது அனைவருக்கும் மேலும் எளிதாகவும், எட்டுக்கூடியதாகவும் ஜி.ஆர்.டி மாற்றியுள்ளது. அதே பட்ஜெட்டில், வாடிக்கையாளர்கள் இப்போது மேலும் அதிக தங்கத்தை வாங்கும் வகையிலோ; சில கிராம் அளவிற்கு கூடுதல் தங்கத்தை வாங்குவதற்கு வழிசெய்கிறது; இந்த முயற்சி குறைந்த விலையில் மட்டுமல்லாமல் உண்மையாகவே நன்மை தருவதாக மாற்றுகிறது.

இதன் அறிமுகத்தை பற்றி, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், திரு ஜி.ஆர். ‘ஆனந்த்’, அனந்தபத்மநாபன், அவர்கள் கூறியதாவது: பணம் படிப்படியாக கையில்வரும்போது, நாம் வாங்குவது தலைமுறைகள் வழியாக வந்த ஒரு வாழ்க்கை முறையாகும். இன்றைய காலகட்டத்தில் தங்க விலை எதிர்பாராத மாற்றங்களில் இருப்பதால், நாங்கள் ‘Gold for All’ என்ற இலக்கை அறிமுகப்படுத்துகிறோம் – உயர்தர நகைகளை உண்மையாகவே எளிதாகக் கிடைக்கச்செய்யும் ஒரு முன்னெடுப்பாகும். எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இது உண்மையிலேயே பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள், மேலும் கூறியதாவது: 60 ஆண்டுகளுக்கும் மேல் உங்களின் நம்பிக்கையைப் பெற்ற பாக்கியத்தை அடைந்துள்ளோம் – அப்படியிருக்க, உங்கள் தேவையை நாங்கள் எவ்வாறு புரிந்து கொள்ளாமல் இருக்க முடியும்? தங்க விலை நிலவரங்கள் ஏற்ற இறக்கமாகும் இந்தக் காலகட்டத்தில், அனைவருக்கும் தங்கம் வாங்கும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதே எங்களின் பொதுவான இலக்காகும். அனைவரும் ஜிஆர்டிக்கு வருகை தந்து உங்கள் பொக்கிஷமான நகைகளை வாங்க, இரு கரங்களோடு வணங்கி, அன்புடன் வரவேற்கிறோம்.”

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *