• June 28, 2025
  • NewsEditor
  • 0

ஆஸ்​கர் அகாடமி விருதுகள் வழங்​கும் விழா, அடுத்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி நடை​பெறுகிறது. விருது பரிந்​துரைகளுக்​கான வாக்​களிப்​பு, ஜன. 12 முதல் 16 வரை நடை​பெறும். பரிந்​துரைகள், ஜன. 22-ல் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும்.

இந்​நிலை​யில், விருதுக்​கான தேர்​வுக்​குழு​வில் இடம்​பெறு​வதற்கு கமல்​ஹாசனுக்கு ஆஸ்​கர் விருது குழு, அழைப்பு விடுத்​துள்​ளது. மேலும் இந்​தி​யா​வில் இருந்து இந்தி நடிகர் ஆயுஷ்மன் குராணா, ‘காஸ்​டிங்’ இயக்​குநர் கரண் மாலி, ஒளிப்​ப​தி​வாளர் ரனபீர் தாஸ், ஆடை வடிவ​மைப்​பாளர் மாக்​ஸிமா பாசு, ஆவணப்பட இயக்குநர் ஸ்மிருதி முந்த்​ரா, இயக்​குநர் பாயல் கபாடியா ஆகியோ​ருக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *