
மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி (Staff Selection Commission)-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்ன பணி?
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ (Data Entry Operator Grade ‘A’) லோயர் டிவிஷன் கிளர்க் (Lower Divison Clerk), ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்ஸ்ட்ண்ட் (Junior Secretariat Assistant), ஆகிய பணிகள்.
மொத்த காலி பணியிடங்கள்: 3,131
வயது வரம்பு: 18 – 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வி தகுதி: அனைத்து பணிகளுக்கும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு கணித பாடப்பிரிவு எடுத்து படித்திருப்பது அவசியம்.
சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,900; அதிகபட்சம் ரூ.81,000
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
இரண்டு கட்ட கணினி வழி தேர்வு
விண்ணப்பிக்கும் இணையதளம்: https://ssc.gov.in/login
விண்ணப்பிக்கும் போதும் சிரமம் அல்லது சந்தேகம் ஏதேனும் ஏற்பட்டால் டோல் ஃப்ரீ எண்ணான 1800 3093 063 -க்கு போன்கால் செய்யலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 18, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!