• June 24, 2025
  • NewsEditor
  • 0

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இது முழுமையாக இந்துக்கள் வாக்குகளை அறுவடை செய்து விடும் என நம்பிக்கையோடு லாபக் கணக்கு போடுகிறது பாஜக.

அதே நேரத்தில் இந்த மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை விமர்சித்த காணொளி . அந்த நேரத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்த அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார்,கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி , செல்லூர் ராஜு உள்ளிட்டோர். திராவிடத்திலிருந்து நழுவுகிறதா அதிமுக? என கடும் நெருக்கடியை சந்திக்கும் எடப்பாடி.

அதே நேரத்தில் பாஜக Vs திமுக என களம் உருவாவதில் அமித் ஷா மகிழ்ச்சி. இவை எல்லாவற்றையும் முறியடிக்க மூன்று ஆன்மீக அஜெண்டா-க்களை கையில் எடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். அது, பாஜக முன்வைக்கும் பிளவுவாத ஆன்மீக அரசியலை அடித்து விரட்டும் என்கிறார்கள் அறிவாலயத்தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *