• June 17, 2025
  • NewsEditor
  • 0

இயக்குநர் மகிழ் திருமேனிக்கு பெரும் பெயர் வாங்கிக் கொடுத்த படம் ‘தடையறத் தாக்க’. இதில் அருண் விஜய், மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2012-ல் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

த்ரில்லர் ஜானரில் உருவான இப்படத்தை மீண்டும் ரீரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இதன் உரிமையினை அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. 4கே தொழில்நுட்பத்தில் மாற்றி, ஜூன் 27-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *