• June 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஜூன் 21-ம் தேதி அன்​று, 11-வது சர்​வ​தேச யோகா தினத்தை சிறப்​பாக கொண்​டாட ஆன்​லைன் சேவை தொடங்கப்பட்டிருப்​ப​தாக ஆளுநர் மாளிகை அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக, தமிழக ஆளுநர் மாளிகை நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: ஆண்​டு​தோறும் ஜூன் 21-ம் தேதி சர்​வ​தேச யோகா தினம் கொண்​டாடப்​படு​கிறது. இந்த ஆண்டு 11-வது சர்​வ​தேச யோகா தினத்​தை யொட்டி உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்​றை​யும் ஒன்​றிணைக்​கும் யோகாவை அனை​வரும் பயிற்சி செய்​யு​மாறு ஆளுநர் ஆர்​.என்​.ரவி கேட்​டுக் கொண்​டுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *