• June 16, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன பணிகள்?

தமிழ்நாடு போக்குவரத்து துறை, வெல்டர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள். (பக்கம் 4 – 6)

மொத்த காலி பணியிடங்கள்: 1,910

வயது வரம்பு: ஜூனியர் பயிற்சி அதிகாரி பணியைத் தவிர, அனைத்திற்கும் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஜூனியர் பயிற்சி அதிகாரி பணிக்கு 21 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ (பக்கம் 11 – 22)

TNPSC

குறிப்பு: தமிழ் கட்டாயம் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

எப்படி தேர்தெடுக்கப்படுவார்கள்?

கணினி வழித் தேர்வு

தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: apply.tnpscexams.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 12, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *