• June 13, 2025
  • NewsEditor
  • 0

மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரைப் பெரும்பாலான மாணவர்கள் MBBS படிப்பைத் தேர்வு செய்து படிப்பார்கள்.

ஆனால் எம்பிபிஎஸ் தவிர அதிக அளவு வேலைவாய்ப்புகள் இருக்கக்கூடிய சில மருத்துவத் துறை சார்ந்த படிப்புகளும் இருக்கின்றன. அவை என்னென்ன படிப்புகள் என்பதைப் பார்க்கலாம்.

Medical Courses

படிப்புகளின் விவரம்

B.Pharm – 4 ஆண்டுகள் படிப்பு

B.Sc Nursing – 3 ஆண்டுகள் படிப்பு

B.P.T Bachelor of Physiotheraphy – 4 ஆண்டுகள் படிப்பு

B.A.S.L.P Bachelor of Audiology and Speech Pathology 4 ஆண்டுகள் படிப்பு

B.Sc Radiology & Imaging Technology – 3 ஆண்டுகள் படிப்பு

B.Sc Cardio Pulmonary Perfusion Technology – 3 ஆண்டுகள் படிப்பு

B.O.T Bachalor of Occupational Theraphy – 4 ஆண்டுகள் படிப்பு

B.Optom Bachalor of Ophthalmology – 3 ஆண்டுகள் படிப்பு

தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்தப் படிப்புகளைப் படிக்கலாம்?

B.Sc Nursing

சென்னை மெடிக்கல் காலேஜ்

மதுரை மெடிக்கல் காலேஜ்

செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ்

சேலம் மெடிக்கல் காலேஜ்

தேனி மெடிக்கல் காலேஜ்

B.Pharm

சென்னை, மதுரை, அரசு மருத்துவக் கல்லூரிகள்

B PT

கே.கே.நகர் காலேஜ் ஆப் பிசியோதெரபி

கே.கே.நகர் காலேஜ் ஆப் பிசியோதெரபி

திருச்சி பிசியோதெரபி அரசுக் கல்லூரி

Medical Courses
Medical Courses

B.A.S.L.P

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி

B.Sc Radiology & Imaging Technology

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி,

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி

B.Sc Radio Therapy Technology

சென்னை மருத்துவக் கல்லூரி

B.Sc Cardio Pulmonary Perfusion Technology

சென்னை மருத்துவக்கல்லூரி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *