• June 13, 2025
  • NewsEditor
  • 0

“மாவட்டச் செயலாளரை மாற்றாவிட்டால் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக தோல்வியடையும்” மயிலாடுதுறை மாவட்ட திமுக துணைச் செயலாளர் மு.ஞானவேலன் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் பகிரங்கமாக கொளுத்திப் போட்ட இந்த நெருப்பு இன்னும் அணையாமல் கனன்று கொண்டிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ-க்களான குத்தாலம் கல்யாணம், அவரது மகன் க.அன்பழகன் ஆகியோர் மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏ-வுமான நிவேதா எம்.முருகனுக்கு எதிராக அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்கள். தற்போது இவர்களோடு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலனும் சேர்ந்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *