• June 11, 2025
  • NewsEditor
  • 0

ஹாய், எப்படி இருக்கீங்க!

நீங்க வெளிநாட்டில் வசிக்கும்/வேலை செய்யும் இந்தியரா? இன்னும் கொஞ்ச வருடங்கள்ல இந்தியாவுக்கு திரும்பி வந்துருவீங்களா?

மீண்டும் உங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பும்போது, யார் கையையும் எதிர்பார்க்காம உங்களுக்காக சொத்துக்களை சேர்க்கணும்னு நினைக்கிறீங்களா?

உங்களுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் வருங்காலம் பணக் கஷ்டம் இல்லாம சிறப்பா இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்களா?

உங்களுடைய ஓய்வுக் காலத்துல உங்களுக்கு மாதாமாதம் ஒரு தொகை பென்ஷனாக வேணுமா? ஆமாம்னு சொன்னீங்கன்னா, விகடன் ‘லாபம்’ வழங்கும் வெபினாரில் தவறாம கலந்துக்கோங்க!

முதலீடு

தலைப்பு: இந்தியாவில் செல்வம் சேர்ப்பது எப்படி? வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முதலீட்டு வழிகாட்டல்

நாள்: சனி, ஜூன் 14, 2025, மதியம் 12:30 மணி (இந்திய நேரம்)

பேச்சாளர்கள்: கோபிநாத் சங்கரன், சேனல் மேனேஜர், மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் & ஏ.ஆர் குமார், & ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்

வெளிநாட்டில் வேலை பாக்குறீங்களா? இந்தியாவில் நிறைய சொத்து சேர்ப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?

* உங்கள் சேமிப்பை பல கோடிகள் ஆக்குவது எப்படி?

* இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன?

* வெளிநாட்டில் இருந்துகொண்டு இங்கு எப்படி முதலீடு செய்வது?

* மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படைகள்

* வீடு, பிள்ளைகளின் படிப்பு & ஓய்வுக்காலத்துக்கு திட்டமிடுவது எப்படி?

* இன்னும் பல…

விகடன் 'லாபம்' வழங்கும் வெபினார்
விகடன் ‘லாபம்’ வழங்கும் வெபினார்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். (‘லாபம்’ நிறுவனம் பற்றி மேலும் அறிய: https://labham.money/)

வெபினார்க்கு ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/ugyeaCR8cXZD6iu39

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *