• June 7, 2025
  • NewsEditor
  • 0

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)

என்ன பணி?

செக்யூரிட்டி ஸ்கிரீனர் (ஃப்ரஷர்ஸ்)

மொத்த காலி பணியிடங்கள்: 227 (சென்னையில் 176)

வயது வரம்பு: அதிகபட்சம் 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதத்திற்கு ரூ.30,000; இரண்டாம் ஆண்டு மாதத்திற்கு ரூ.32,000; மூன்றாம் ஆண்டு மாதத்திற்கு ரூ.34,000.

குறிப்பு: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆங்கிலம், இந்தி அல்லது உள்ளூர் மொழியைப் படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

சென்னை விமான நிலையம்

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.

தேர்வு முறை: ஷார்ட்லிஸ்ட், உடல் பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.aaiclas.aero/career – வரும் ஜூன் 9-ம் தேதியில் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்துகொள்ளவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியை பகிருங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *