
சென்னை: பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியது அந்த கட்சிக்கு மாபெரும் இழப்பு என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில், தான் படித்த பள்ளியின் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: