• May 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிப் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வயது முப்பு காரணமாக, தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முஹம்மது அயூப் (84) மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *