
திருச்சி: திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. திமுக இளைஞர் அணியின் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், பிரபு கஜேந்திரன், பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் வருமாறு: