
‘மத்திய அரசின் வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கான கட்டணம் உயர்த்தப்படும்’ என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்தார்.
உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கான கூட்டம் சென்னை நேற்று நடந்தது. தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசியதாவது: