• May 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்துக்கு வர இருந்த ஹெச்சிஎல், ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் தொழிற்சாலை உத்தர பிரதேசத்துக்கு சென்றதன்மூலம் ரூ.3,706 கோடி முதலீட்டை தமிழக அரசு நழுவவிட்டுள்ளது என்று தமிழக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹெச்சிஎல், ஃபாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்களின் செமிகண்டக்டர் தொழிற்சாலை தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளதாக கடந்த 2 ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆலைகள் தற்போது உத்தர பிரதேசத்தில் தொடங்கப்பட இருப்பது வியப்பளிக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *