• May 23, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: ‘ஹார்ட் லாம்ப்' சிறுகதை தொகுப் ​புக்​காக கன்னட எழுத்​தாளர் பானு முஸ்​தாக் சர்​வ​தேச அளவில் புகழ்பெற்ற‌ புக்​கர் விருதை வென்​றுள்​ளார். இந்த விருது முதல் முறை​யாக சிறுகதை தொகுப்​புக்​காக வழங்​கப்​பட்டிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது. கர்​நாட​கா​வில் உள்ள ஹாசன் மாவட்​டத்தை சேர்ந்த பானு முஸ்​தாக் சிறு​வய​தில் இருந்தே வாசிப்​பின் மீது அதிக ஆர்​வம் கொண்​டிருந்​தார். தனது தந்​தை​யின் வாயி​லாக நூல்​களின் அறி​முகத்தை பெற்ற அவர், கல்​லூரி காலத்​தில் சிறுகதைகள் எழுத தொடங்​கி​னார்.

1990 முதல் 2023-ம் ஆண்டு​ வரை அவர் கன்​னடத்​தில் எழு​திய சிறுகதைகள் ‘ஹார்ட் லாம்ப்’ (இதய விளக்​கு) என்ற பெயரில் ஆங்​கிலத்​தில் தொகுப்​பாக வெளிவந்​தது. இதனை தீபா பஸ்தி ஆங்​கிலத்​தில் மொழிப்​பெயர்த்​திருந்​தார். தற்​போது இரு​வருக்​கும் சர்​வ​தேச புக்​கர் பரிசு வழங்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *