• May 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு அக்.20ம் தேதி அன்று அல்லது அதற்கு முன் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு, அதற்கான விற்பனை பத்திரம் 2016 அக்.20-ம் தேதி அல்லது அதற்கு முன் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த மனைப்பிரிவில் விற்கப்பட்ட, விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கடந்த 2017 நவ.3-ம் தேதி வரை 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்பின், 2018 நவ.16 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *