
அதிமுக, பாஜக, விசாரணை அமைப்புகள் என வெளியில் இருந்து வரும் நெருக்கடிகள். இதை சமாளிக்க உள் கட்சியில், ஒவ்வொரு மாவட்டத்தையும், தொகுதியையும் வலுப்படுத்த மண்டல பொறுப்பாளர்களை உருவாக்கிய மு.க ஸ்டாலின்.
‘மிஷன் 200’ என்கிற டார்கெட்டை நோக்கி ஒவ்வொரு மாவட்டங்களாக செல்ல, அங்கே ஆயிரமாயிரம் சிக்கல்கள். ‘இப்படி ஒரு மாவட்டத்தை நான் பார்த்ததே இல்லை’ என கொதிக்கும் கே.என் நேரு. நயினாருடன் நெருக்கமான நட்பில் நெல்லை திமுக. ‘மன்னிப்பை நானே கேட்கிறேன்’ எனும் ஆ.ராசா. இப்போதே தொகுதியை எதிர்பார்க்கும் பட்டுக்கோட்டை ரேஸ் என பரபரப்பு பஞ்சாயத்துகள். இதை சமாளிக்க ஸ்டாலின் கையில் எடுத்திருக்கும் புது டாஸ்க்.