• May 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​போர்ச்​சுகலில் போராட்​டம் நடத்​திய பாகிஸ்​தானியர்​களுக்கு பதிலடி கொடுக்​கும் வகை​யில், ‘ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் முடிய​வில்லை’ என்ற வாசகம் அடங்​கிய போஸ்​டரை ஒட்டி இந்​தியா பதிலடி கொடுத்​துள்​ளது.

போர்ச்​சுகல் நாட்​டுக்​கான இந்​திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “போர்ச்​சுகல் நாட்​டில் உள்ள இந்​திய தூதரக அலு​வல​கத்​துக்கு வெளியே பாகிஸ்​தானியர்​கள் கோழைத்​தன​மாக போராட்​டம் நடத்​தினர். இதற்கு அமை​தி​யாகபதிலடி தரும் வகை​யில், ‘ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் முடிய​வில்​லை’ என்ற வாசகம் அடங்​கிய போஸ்​டர் அலு​வல​கத்​துக்கு வெளியே ஒட்​டப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *