• May 15, 2025
  • NewsEditor
  • 0

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இதில் ‘சீனிவாசா கோவிந்தா’ எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *