• May 12, 2025
  • NewsEditor
  • 0

ராக்கெட் வேகம்…

நேற்றை விட, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.165-உம், பவுனுக்கு ரூ.1,320-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம்…

இன்று தங்கம் ஒரு கிராமுக்கு (22K) ரூ.8,880-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்…

இன்று தங்கம் ஒரு பவுனுக்கு (22K) ரூ.71,040-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி…

இன்று வெள்ளியின் விலை ரூ.109-க்கு விற்பனையாகி வருகிறது.

காரணம் என்ன?

தங்கம்
தங்கம்

இந்தியாவின் அசாதரண நிலை இருந்து வந்தாலும், சர்வ தேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளது தான் இந்தத் தங்கம் விலை சரிவிற்கு காரணம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *