
நேற்று முதல், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பெரும் பதற்றம் உண்டாகியுள்ளது.
இந்த நிலையில், நேற்றை விட, தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 ஆகவும், பவுனுக்கு ரூ.920 ஆகவும் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,130 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.72,120 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.110 ஆகும்.