​முதல் பார்​வை​யில், ‘ஆபரேஷன் சிந்​தூர்' என்​பது பாகிஸ்​தான் மற்​றும் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்​களில் ஒருங்​கிணைந்த தாக்​குதலாகத் தெரி​கிறது. ஆனால் இந்த நடவடிக்​கை, இந்​திய சமூகம் மற்​றும் அரசி​யல் பற்றி ஆழமானப் புரிதலுடன் பிரதமர் நரேந்​திர மோடி​யால் எடுக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த ஏப்​ரல் 22-ல் பஹல்​காமில் பாகிஸ்​தான் தொடர்​புடைய தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். மணமான இந்​துப் பெண்​களின் நெற்​றித் தில​கம் துடைக்​கப்​பட்ட துயரம் நிகழ்ந்​தது. இதற்கு 15 நாட்​களில் மே 7-ல் இந்​தியா பதிலடி கொடுத்​துள்​ளது. இதற்​கானப் பெயரை இந்​திய ராணுவம் முதன்​முறை​யாக கவன​மாக சிந்​தித்​தது. காரணம் இந்த நடவடிக்​கையை இந்​திய மக்​களு​டன் உணர்​வுபூர்​வ​மாக இணைக்​க​வும் விரும்​பியது. இதற்கு பிரதமர் மோடியே யோசித்து 'ஆபரேஷன் சிந்​தூர்’ எனப் பெயரிட்​டிருந்​தார். இந்த தாக்​குதல் பாகிஸ்​தானுக்கு கற்​பனை செய்து பார்த்​தி​ராத சேதத்தை ஏற்​படுத்தி விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *