சென்னை: இளங்கலை மருத்துவ மாணவர்களுக்காக முதல் தேசிய மாநாடு மே 2, 3-ம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) டீன் கே.சாந்தாராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளங்கலை மருத்துவ மாணவர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் தேசிய மாநாடு மே 2, 3-ம் தேதிகளில் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *