புதுடெல்லி: ​காஷ்மீரின் பஹல்​காமில் நடை​பெற்ற தீவிர​வாத தாக்​குதலால் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதற்கு இந்​தியா பதிலடி கொடுக்​கும் என்று பாகிஸ்​தான் எதிர்​பார்க்​கிறது. அதற்​கேற்ப முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை பாகிஸ்​தான் எடுத்து வரு​கிறது.

அதன் ஒரு கட்​ட​மாக பாகிஸ்​தான் எல்​லைகளில் உள்ள பொது​மக்​களை வேறு இடங்​களுக்கு மாற்​றிய​தாக தெரி​கிறது. ஏனெனில், ஜம்மு காஷ்மீர் எல்​லைக்கு அப்​பால் பாகிஸ்​தானின் எல்​லை​யில் பல மசூ​தி​கள் உள்​ளன. அங்கு 5 வேளை தொழுகைக்கு முன்பு பாங்கு ஒலிக்​கப்​படும். அந்த ஒலி இந்​திய எல்​லைகளி​லும் கேட்​பதுண்​டு.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *