• April 29, 2025
  • NewsEditor
  • 0

நேற்றை விட…

நேற்றை விட, இன்று தங்கம் விலை…

நாளை அட்சய திருதியை. இன்று தங்கம் விலை நேற்றை விட கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.30-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஐந்து நாள்களாக, இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை, இன்று ஏறுமுகத்திற்கு மாறியுள்ளது. நாளை இந்த தங்கம் விலை இன்னும் ஏறுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு கிராம் தங்கம் விலை

ஒரு கிராம் தங்கம் விலை
ஒரு கிராம் தங்கம் விலை

இன்று ஒரு கிராம் தங்கம் விலை (22K) ரூ.8,980 ஆகும்.

ஒரு பவுன் தங்கம் விலை

ஒரு பவுன் தங்கம் விலை
ஒரு பவுன் தங்கம் விலை

இன்று ஒரு பவுன் தங்கம் விலை (22K) ரூ.71,840 ஆகும்.

ஒரு கிராம் வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளி விலை

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.111 ஆகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *