
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் இன்று உடல்நல குறைவால் பெங்களூரில் காலமானார்.
கஸ்தூரி ரங்கன் 1994 முதல் 2003 காலகட்டத்தில் இஸ்ரோ தலைவராக பதவி வகித்தவர். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வந்திருக்கிறார். மேலும் பத்ம ஸ்ரீ பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றவர் ஆவார்.
(மேலும் தகவல்கள் விரைவில் இணைக்கப்படும்…)