• April 24, 2025
  • NewsEditor
  • 0

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நானி நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

‘ரெட்ரோ’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய படங்கள் மே 1-ம் தேதி வெளியாக உள்ளன. இதன் இரண்டு படங்களையும் விளம்பரப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது படக்குழு. இதனிடையே, நானி படமொன்றை இயக்க கார்த்திக் சுப்பராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனை நானி அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *