
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் வெளியீட்டு தேதியினை சூசகமாக குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. பல்வேறு பிரச்சினைகளை கடந்து இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஆனால், எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது.