
‘மண்டல மாநாடு, 5 லட்சம் இளைஞர்களுக்கு பொறுப்பு’ என வேகம் காட்டும் உதயநிதி. அவரின் டிசம்பர் பிளான், அதற்கு பின்னுள்ள அரசியல் காரணங்கள்.
இன்னொரு பக்கம் எடப்பாடி கையில் எடுத்திருக்கும் ஜெயலலிதா ஃபார்முலா. 2011 மாடலை, 2026 இல் கொண்டு வர திட்டம் இந்த இரண்டு பேருடைய நகர்வுகளுக்கு பின்னாலும் இருப்பது விஜயின் அரசியல்.
முக்கியமாக விஜயை தொடர்ந்து எதிர்பார்க்கும் எடப்பாடி. அதற்கு பின் உள்ள நான்கு பயங்கள்.