• October 11, 2025
  • NewsEditor
  • 0

போபால்: மத்​திய பிரதேசத்​தில் ஓய்வு பெற்ற அரசு அதி​காரி வீடு​களில் இருந்து 2.7 கிலோ தங்​கம், 5.5 கிலோ வெள்​ளி, 17 டன் தேன், பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்டு உள்​ளன.

மத்​திய பிரதேச பொதுப் பணித் துறை​யில் தலைமை பொறி​யாள​ராக கோவிந்த் பிர​சாத் மெஹ்ரா பணி​யாற்​றி​னார். கடந்த ஆண்டு பிப்​ர​வரி​யில் அவர் ஓய்வு பெற்​றார். இதன்​பிறகு தலைநகர் போபாலில் உள்ள வீட்​டில் அவர் வசித்து வந்​தார். அவர் பணி​யில் இருந்​த​போது பெரு​மள​வில் ஊழல் செய்து கோடிக்​கணக்​கில் சொத்து குவித்​திருப்​ப​தாக புகார் எழுந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *