• October 11, 2025
  • NewsEditor
  • 0

பத்ரிநாத்: உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் சார்​தாம் என்று அழைக்​கப்​படும் பத்​ரி​நாத், கேதார்​நாத், கங்​கோத்​ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்​பெற்ற தலங்​கள் அமைந்​துள்​ளன.

இந்​நிலை​யில் பிரசித்தி பெற்ற பத்​ரி​நாத் கோயிலில் நேற்று தொழில​திபர் முகேஷ் அம்​பானி வழிபட்​டார். அவரை கோயில் நிர்​வாகி​கள் வரவேற்று அழைத்​துச் சென்று பிர​சாதங்​களை வழங்​கினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *