
தேர்தல் வந்துவிட்டால் மற்ற கட்சிகளால் தேடப்படும் நபராகிவிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனை 'இந்து தமிழ் திசை' பேட்டிக்காக தொடர்பு கொண்டோம். "நான் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன்… சரி என்று பட்டதை தடாலடியாகச் சொல்லி விடுவேன். அதனால் நான் பேசியதில் தேவையில்லாததை வெளியிட்டு சர்ச்சையாக்கி விடாதீர்கள்” என்ற நிபந்தனையுடன் பேச ஆரம்பித்தார்.
திமுக ஆட்சியில் சாதிய மோதல்கள் கட்டுக்குள் உள்ளதா… சட்டம் -ஒழுங்கு எப்படி இருக்கிறது?