• October 10, 2025
  • NewsEditor
  • 0

பெங்​களூரு: கர்​நாடக தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் சந்​தோஷ் லாட் பெங்​களூரு​வில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

கர்​நாட​கா​வில் கடந்த 2024-ம் ஆண்​டில் மகளிருக்கு ஆண்​டுக்கு 6 நாட்​கள் மாத​வி​டாய் விடு​முறை​ என்ற கொள்கை திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதனை 12 நாட்​களாக அதி​கரிக்க வேண்​டும் என கோரிக்கை வந்​தது. அதன் அடிப்​படை​யில் ஆண்​டுக்கு 12 நாள்​கள் ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு வழங்​கும் வகை​யில் இந்​தக் கொள்கை திட்​டம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *