
* தடுப்புச்சுவர் இன்றி கழிப்பறை: இருவர் சஸ்பெண்ட்
* அவசர அவசரமாக தற்போது சிறிய தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன?
* Coldrif இருமல் மருந்து: 20 குழந்தைகள் உயிரிழப்பு – கோல்ட்ரிஃப் நிறுவனத்தின் உரிமையாளர் கைது
* 2011-ம் ஆண்டு முதல் இந்த இருமல் மருந்து தயாரித்த நிறுவனத்திடம் உரிய அங்கீகாரம் இல்லை
* தமிழக அரசு மீது ம.பி. அமைச்சர் குற்றச்சாட்டு?
* மதுரை: `குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு?’ – கிராம மக்கள் புகாரால் அதிர்ச்சி
* சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியீடு?
* பச்சை திரை போட்டு வந்த முதல்வர்?
* தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்?
* “தெருப்பெயர்களில் சாதியை நீக்க அரசாணை; மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரா?” – சீமான்
* சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை: விடுபட்ட அம்பேத்கர், எம்.சி.ராஜா பெயர்கள்; அண்ணாமலை கேள்வி
* இஸ்ரேல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த தமிழ்நாடு அரசு அதிமுக கேள்வி?
* புதிய அடிமைகளை தேடும் பாஜக – உதயநிதி?
* `பாட்டிலுக்கு 10 ரூபாய்’ – எதிர்பார்த்தது எடப்பாடியை; வந்தது செந்தில் பாலாஜி – கோவை ட்விஸ்ட்
* அதிமுக கூட்டத்தில் தவெக கொடி, இபிஎஸ் கொடுத்த ரியாக்சன்; அதிமுக – தவெக கூட்டணி?
* “அனுமதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம்” – தவெக அனுப்பிய மின்னஞ்சலுக்கு டிஜிபி அலுவலகம் பதில்
* “2014-ல் நான் கண்ட கனவு இதுதான்” – பிரதமர் மோடியின் உரை
* “அமித் ஷாவிடம் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – மம்தா பானர்ஜி சொல்வதென்ன?
*நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்தப்படும் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்
* மரண தண்டனை தொடர்பாக ஒன்றிய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
* மத்திய அரசை நோக்கி கேரள உயர்நீதிமன்றம் கேள்வி.
* இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வந்ததா?