• October 10, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: மொத்​தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ல் தேர்தல் முடிவு அறிவிக்​கப்பட உள்​ளது.

இந்​நிலை​யில் ஆர்​ஜேடி தலை​வரும் முன்​னாள் துணை முதல்​வரு​மான தேஜஸ்வி யாதவ், தலைநகர் பாட்​னா​வில் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *