
புதுடெல்லி: மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதை பாலாபிஷேகம் செய்து கணவர் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லியைச் சேர்ந்தவர் பிராடர் டி.கே. பிராடருக்கு அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.