• October 8, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாடக அரசின் சமூக நலத்​துறை நேற்று பிறப்​பித்த உத்​தர​வில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: கர்​நாட​கா​வில் பட்​டியல் வகுப்​பில் 101 பிரி​வினர் உள்​ளனர். இதில் எந்த பிரிவை சேர்ந்​தவர், புத்த மதத்​துக்கு மாறி​யிருந்​தா​லும், அவர்​களுக்கு உடனடி​யாக எஸ்சி சாதிச் சான்​றிதழ் வழங்​கப்பட வேண்​டும்.

கர்​நாடக பட்​டியல் சாதி​யினர், ப‌ழங்​குடி​யினர் மற்​றும் இதர பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினருக்​கான இட ஒதுக்​கீடு சட்ட விதி​கள் இதனை ஏற்​கெனவே உறுதி செய்​திருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *