• October 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் வான்​வெளி மற்​றும் பாது​காப்பு துறைக்​கான சர்​வ​தேச மாநாட்டை தொடங்கி வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தமிழகம் உலகை ஈர்க்​கும் மாநில​மாக உயர்ந்​திருக்​கிறது என்று தெரி​வித்​தார்.

சென்​னை​யில், டிட்​கோ, பிசிஐ ஏரோஸ்​பேஸ் (பி​ரான்​ஸ்), மற்​றும் தமிழ்​நாடு ஏரோஸ்​பேஸ் தொழில் வளர்ச்சி கூட்​டமைப்பு இணைந்து நடத்​தும் வான்​வெளி மற்​றும் பாது​காப்பு தொழில்​துறை சார்ந்த நிறு​வனங்​களுக்​கான – ஏரோ-டெஃப்​-​கான் 25 (AeroDefCon 2025) என்ற மூன்று நாள் சர்​வ​தேச மாநாட்டை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். இம்​மா​நாட்​டில் 19 நாடு​கள் மற்​றும் 300 நிறு​வனங்​கள் பங்​கேற்​றுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *