• October 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘வழக்கை விசா​ரித்து தீர்ப்​பளித்​தால் நீதிப​தி​கள், அவர்களின் குடும்​பத்​தினரின் பின்​புலத்தை சமூக வலை​தளங்​களில் கடுமை​யாக விமர்​சிக்​கின்​றனர், எதை​யும் சிரித்​துக்​கொண்டே கடந்​து​விட வேண்​டும்’ என சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி என்​. செந்​தில்​கு​மார் ஆதங்​கம் தெரி​வித்​துள்​ளார்.

பிரபல சமையல் கலைஞ​ரான மாதம்​பட்டி ரங்​க​ராஜ் தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி ஏமாற்​றி​விட்​ட​தாக, கர்ப்பிணி​யான ஆடை வடிவ​மைப்​பாளர் ஜாய் கிரிசில்டா போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளார். மாதம்​பட்டி ரங்​க​ராஜைக் கடுமையாக விமர்​சித்து சமூக வலை​தளங்​களி​லும் அவர் பதி​விட்டு இருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *