• October 7, 2025
  • NewsEditor
  • 0

ஜெய்ப்பூர்: ஜெய்ப்​பூரில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் ஏற்​பட்ட பயங்கர தீவிபத்​தில் சிக்கி 6 நோயாளி​கள் உயி​ரிழந்​துள்​ளனர். ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் சவாய்​மான் சிங் ​(எஸ்​எம்​எஸ்) அரசு மருத்​து​வ​மனை செயல்​பட்டு வரு​கிறது. இந்த மருத்​து​வ​மனை​யில் உள்​நோ​யாளி​களாக ஏராள​மானோர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் மருத்​து​வ​மனை​யின் 2-வது மாடி​யில் உள்ள தீவிர சிகிச்​சைப் பிரி​வில் நேற்று முன்​தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. தீ மளமளவென மருத்​து​வ​மனை​யின் பிறபகு​தி​களுக்​கும் பரவியது. இதனால் அங்கு சிகிச்​சைப் பெற்று வந்த நோயாளி​கள், அவர்​களது குடும்​பத்​தினர் உடனடி​யாக அலறியடித்​துக் கொண்டு வெளியே ஓடிவந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *