• October 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஜல்​ஜீவன் திட்​டத்​தில் முறை​கேடு கண்​டறியப்​பட்​டால் நிதி நிறுத்​தப்​படும் என மத்​திய அரசு அறி​வித்​துள்​ளதை தமிழக அரசு கவனத்​தில் கொள்ள வேண்​டும் என தமிழக பாஜக தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக கட்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​. எஸ்​.பிர​சாத் விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய அரசின் நல திட்​டங்​களை தமிழகத்​தில் நிறைவேற்ற நிதியை பெற்​றுக் கொண்​டு, திட்​டங்​களை முழு​மை​யாக செயல்​படுத்​தாமல் நிர்​வாக சீர்​கேடு​களுக்கு இலக்​கண​மாக திமுக அரசு விளங்​கு​கிறது. மத்​திய அரசின் ஜல்​ஜீவன் திட்​டத்​தின்​கீழ் ஏறத்​தாழ 1 கோடியே 12 லட்​சம் வீடு​களுக்கு குடிநீர் குழாய் இணைப்​பு​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *