• October 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரூர் சம்​பவம் தொடர்​பான விசா​ரணை குறித்து வழக்​கறிஞர்​கள் குழு​வுடன் தவெக தலை​வர் விஜய் ஆலோ​சனை நடத்தி வரு​கிறார்.

கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணை கோரிய தவெக மனு தள்​ளு​படி செய்யப்பட்டதுடன், பொதுச் செய​லா​ளர் ஆனந்த், இணைச் செய​லா​ளர் நிர்​மல் குமாரின் முன்​ஜாமீன் மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *